Hot Posts

6/recent/ticker-posts

எடப்பாடி  திருமூலர் மூலிகை அபிஷேக அறக்கட்டளை சார்பாக பெளர்ணமியை முன்னிட்டு சேலம் மாவட்டம்,சங்ககிரி வட்டம்,இருகாலூர், பண்ணைகிணத்தூரில் அமைந்துள்ள பேரருள்மிகு காசிவிஸ்வநாதர், தாயார் காசி விசாலாட்சி ஆலயத்தில் 108 தெய்வீக இயற்கை மூலிகை அபிஷேகம் நடைபெற்றது.