Hot Posts

6/recent/ticker-posts

மறைநத விசைத்தறியாளர்கள் உரிமைபாளர் சங்க தலைவர் பழனிச்சாமி நினைவிடம் திறப்பு

கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சிறு உரிமையாளர்கள்  சங்க மறைந்த முன்னாள் தலைவர்   பழனிசாமியின் நினைவிடம் திறப்பு நிகழ்வு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வும் 25 2 2024 ஞாயிற்றுக்கிழமை நேரம் காலை 10:30 மணி இடம் அய்யம்பாளையம் சிறப்பாக நடைபெற உள்ளது அது சமயம் சாமளாபுரம் பேரூராட்சியின் தலைவர் விநாயகா பழனிச்சாமி அந்த நிகழ்வு இடத்திற்கு சென்று பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு சுத்தம் செய்திருப்பதை நேரில் சென்று ஆய்வு செய்தார்.