கோவை மாநகர் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் எம்.ஸ். ரியாஸ் தீன் மார்ச் முதலாம் நாள் பிறந்தநாள் காணும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் முதல்வரின் நல்லாட்சியில் எல்லா துறைகளிலும் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இதனால் எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற நிலையே இன்று தமிழகத்தில் நிலவி வருகின்றது.
எனவே இந்த பிறந்த நாள் முதல்வரின் வெற்றி திருநாள்.இந்த நாளில் முதல்வருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்து க்கள் கூறுவதில் பெருமிதம் அடைகிறோம்.