கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் தாளக்கரை ஊராட்சி தா. நல்லிக்கவுண்டன் பாளையம் கிராமத்தில் உள்ள இ - சேவை மையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் முன்னாள் அமைச்சரும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான செ.தாமோதரன் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார்.
| |
---|---|