Hot Posts

6/recent/ticker-posts

முதல்வரின் பிறந்த நாள் கொண்டாட்டம்

தமிழக முதல்வரும் கழக தலைவருமாருமான மு.க.ஸ்டாலின்  71வது பிறந்த நாளை முன்னிட்டு 65 வது வட்ட மாமன்ற உறுப்பினர்  ராஜேஸ்வரி மேகநாதன் தலைமையில் கழக உடன்பிறப்புகளுடன் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.