கோவை சூலூர் வட்டம் காடம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த ஆறாண்டுகளாக 10 - ம் வகுப்பு பொது தேர்வில் நூறு சதவிதம் தேர்ச்சி பெற்று வருகிறது. இதனை பாராட்டும் விதமாகவும் இந்த ஆண்டு 500 க்கு 483 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவனாக வந்த ர.துசேந்தரை ஊக்குவிக்கும் விதமாகவும் காடம்பாடி ஊராட்சி தலைவர் இந்திராணி தங்கராஜ் கேடயம் பரிசாக வழங்கினார்.அருகில் சமூக சேவகர் தங்கராஜ் உள்ளார்.
https://bid.onclckstr.com/vast?spot_id=815872