சேக் அப்துல்லா திராவிட முன்னேற்றக் கழக செயல் வீரர். அந்த கட்சியின் கோவை மாவட்டம் சிங்காநல்லூர் மூன்றாவது பகுதி கழக செயலாளர்.
இவர் வருகிற ரமலான் திருநாள் வாழ்த்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் அவர் கூறியதாவது ...
இஸ்லாமிய சகோதரர் அனைவருக்கும் உளம் கவர்ந்த ரமலான் பெரு நாள் வாழ்த்துக்கள். ஒரு மாதம் காலம் நோன்பு நோற்று இறைவனின் அருளை எதிர் நோக்கும் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள், இவ்வாறு அதில் கூறியுள்ளார்.