பாரத பசுமை இயக்கம் சார்பாக கோவை குரூப்பாண்டு ரோடு பகுதியில் 5 மரக்கன்றுகளை தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் மகளிர் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர் சண்முகம் கோவை சாதிக் ஹெச் அக்கீம் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பாதுகாப்பு குடைகளை வைத்தார்கள் இதே போல் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒவ்வொரு பகுதி வாரியாக சாய்பாபா காலனி வேலாண்டிபாளையம் இடையர்பாளையம் கவுண்டம்பாளையம் ,N.S.R ரோடு மரக்கன்றுகளை நட்டுகுடை வைத்து வருகிறார்கள் பல ஆண்டு காலமாக செய்து வரும் இச்சேவை பணிகளை பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.